Tag: Lekha Washington

  • ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

    சினிமாவை பொறுத்தவரை மார்க்கெட் இருக்கும்போதே தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில நாட்கள் கழித்து விட்டால் பின்னர் தாங்கள் யார் என்ன படங்களில் நடித்துக்கொள்கிறோம் என்பதே தெரியாமல் மக்கள் மறந்து விடுவார்கள். நடிகை லேகா வாஷிங்டன்: அப்படி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவர்தான் நடிகை லேகா வாஷிங்டன். இவர் முதன்முதலில் நடிகை ஆவதற்கு முன்னர் எஸ் எஸ் மியூசிக் சேனலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய போது தான் திரைப்படங்களில் நடிக்கும்…