Tag: Leo

  • இட்லி துணியே தான்.. கொளுத்தும் வெளியில் கெளுத்தி மீனாக நிற்கும் திரிஷா..! உருகும் ரசிகர்கள்..!

    சினிமாவில் இளம் வயதில்தான் பெரும்பாலும் நடிகைகள் கதாநாயகிகளாக அறிமுகமாவார்கள். ஏனெனில் வயதான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் குறைந்துவிடும். ஆனாலும் சில நடிகைகளுக்கு வயதான பிறகும் கூட சினிமாவில் வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. பொதுவாக இளமையாக இருக்கும்போது அவர்கள் அறிமுகமாகும்போது அவர்களது முகம் எப்படி இருக்கிறதோ அப்படியே வயதான பிறகும் இருக்காது. 10 வருடங்கள் கழித்து அவர்களது முகத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து இருக்கும். உதாரணத்திற்கு நடிகை நயன்தாராவையே எடுத்துக் கொண்டால் ஐயா, சந்திரமுகி போன்ற திரைப்படங்களில்…

  • அப்போ புரியல இப்போ புரியுது.. லியோ விழாவில் விஜய் செய்த வேலையை பாத்திங்களா..?

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்று தடுமாறியது. இருந்தாலும் கூட படத்தின் வசூல் எந்த அளவிலும் பாதிக்கவில்லை. காரணம் லியோ படத்திற்கு போட்டியாக எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை. அதனால் தனிக்காட்டு ராஜாவாக வசூல் வேட்டை ஆடினார் நடிகர் விஜய். தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதியை போலியானது என்றும், மன்சூர் அலிகான் சொன்ன கதை அவருடைய பார்வையில் இருந்து கூறப்பட்ட கதை. உண்மை கதை வேற ஒன்றாக கூட…