Tag: Livingston

  • குடும்பத்தோடு தாய்மதம் திரும்பிய லிவிங்க்ஸ்டன்..! – ஆனால், சொன்ன காரணம் தான் நெருடலா இருக்கு..!

    நடிகர் லிவிங்ஸ்டன் மதம் மாறியது தொடர்பாக அளித்து இருக்கக்கூடிய பேட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகர் லிவிங்க்ஸ்டன் கிறிஸ்தவ மதத்திலிருந்து குடும்பத்துடன் தன்னுடைய தாய் மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பி இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் வசனகர்த்தாவாகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருடைய உண்மையான பெயரான ராஜன் என்பது தான் பயன்படுத்தினார் 1988ல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர்…