Tag: Livingstons daughter Jovita

  • நீச்சல் உடையில் நடிகர் லிவிங்ஸ்டன் மகள்..! சன்னி லியோன் தோத்துடும் போல இருக்கே..!

    தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பிரபலமாக வளர்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் லிவங்ஸ்டன். இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். 1988லே இவரது திரைப்பயணம் ஆரம்பித்துவிட்டது. ஆம் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் முதன்முதலாக நடித்து நடிகர் லிவிங்சன் நடிகராக அறிமுகமானார். பின்னர் 1996 இல் சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முகமறியப்பட்டவராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து என் குழந்தை…