Tag: Lokesh Kanagaraj

  • ரஜினியோடு காம்போ போடும் குணா குகை நடிகர்!.. இதுதான்பா அந்த அப்டேட்டு!.

    ஆக்ஷன் திரைப்படங்கள் மூலமாக அதிக பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமானவர். அவரது முதல் திரைப்படம் ஆன மாநகரம் திரைப்படத்தில் துவங்கி இறுதியாக வெளியான லியோ திரைப்படம் வரைக்கும் சண்டைக் காட்சிகள் இல்லாத லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களே பார்க்க முடியாது. இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது பத்து நிமிட காட்சிகள் சண்டை காட்சிகள் இல்லாமல் சேர்ந்தார் போல என்னால் யோசிக்க முடியவில்லை என்று கூறுகிறார் லோகேஷ்.…

  • லோகேஷ் கனகராஜ் ஆசான் படத்தின் காப்பிதான்  தங்கலான் படம்.. பா.ரஞ்சித்தே கொடுத்த தகவல்..!

    சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுக்க தற்சமயம் அதிக பிரபலமாகி வரும் திரைப்படமாக தங்கலான் திரைப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்த படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தற்சமயம் அமெரிக்காவிலேயே அதிக வசூல் செய்த தமிழ் படமாக தங்கலான் திரைப்படம் இருந்து வருகிறது. ஏனெனில் படத்தின் உருவாக்கம் அந்த அளவிற்கு சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பழங்குடியின மக்களை நேரில் கொண்டு வந்த அளவிற்கு படத்தில் காட்சிப்படுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் படம்…

  • முடிச்சிடலாமா.. கூலி படத்தின் முதல் அப்டேட்டிலேயே கமலை வம்பிழுத்த படக்குழு.. ரைட்டு சம்பவம் இருக்கு!.

    தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய முதல் படமான மாநகரம் திரைப்படமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான கைதி திரைப்படம் தென்னிந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. கைதி திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார்…

  • பொதுவெளியில் என் குடும்பம் பற்றி பேச விரும்பவில்லை.. மோஸ்ட் வாண்டெட் டைரக்டர் லோகி பேச்சு..

    தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள் இருக்கும் போது முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். கோவையை சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் வங்கி ஊழியராக பணிபுரிந்ததை அடுத்து சினிமாவில் கொண்டு இருந்த ஆவலால் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார். மேலும் இவர் இயக்கிய குறும்படம் ஒன்று குறும்பட போட்டியில் போட்டியிட்டதை அடுத்து அந்த போட்டியின் நடுவராக கார்த்திக் சுப்புராஜ் இருந்ததை அடுத்து லோகேஷ் கனகராஜை அதிகளவு ஊக்கப்படுத்தியதை அடுத்து 2016-ஆம் ஆண்டு அவர் தயாரித்த அவியல்…

  • நிராகரித்த மாஸ் ஹீரோ.. பதிலடி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

    தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியராக விளங்குகிறார். இவர் 2016-ஆம் ஆண்டில் இருந்து மாநகரம், கைதி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை அடுத்து இவர் 2020 -ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில்…

  • தக்காளி.. வேற லெவலு.. தலைவர் 171 வில்லன் யாருன்னு பாருங்க..!

    திறமை இருப்பவர்களுக்கு எப்போதும் மார்க்கெட் உண்டு என்பதற்கு உதாரணம்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் முதன்முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாநகரம் திரைப்படத்தை எடுத்து இயக்குனராக அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ்: முதல் படத்திலேயே யாருப்பா இந்த இயக்குனர்? என ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் திரும்பி பார்த்தது. ஆம் அந்த திரைப்படம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டிருந்ததால், புதியதாக ஒரு அனுபவத்தை கொடுத்ததாக பலரும் நல்ல விமர்சனத்தை எழுதினார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி திரைப்படத்தை கார்த்தி…

  • அட கடவுளே.. எப்படி இருந்த மனுஷன்.. லோகேஷ் குடும்பத்தில் கும்மி அடிச்சுவிட்ட ஸ்ருதிஹாசன் கமல்..

    தமிழ் சினிமாவில் இதுவரை 5 படங்களை இயக்கியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் முதல் படம் மாநகரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என்று ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார். லோகேஷ் கனகராஜ் இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட படம் லியோ தான் சொதப்பி விட்டது. வசூல் ரீதியாக 600 கோடி ரூபாயை கடந்திருந்தாலும் விமர்சன ரீதியாக பெரும்பாலான மக்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை.…

  • இதனால் தான் ஸ்ருதிஹாசனுடன் அப்படி நடிச்சேன்.. குண்டை தூக்கி போட்ட லேகேஷ் கனகராஜ்..

    தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக என்றும் திகழும் உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். தனது அப்பாவை போலவே பன்முக திறமையை கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். ஸ்ருதிஹாசன் உடன் இப்படித்தான் நடிச்சேன்.. அதுபோலவே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக…

  • உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெ**டு.. இது என்ன மா..? லோகேஷ் கனகராஜிடம் கேட்கும் காயத்ரி..!

    தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் இயக்கிய அத்தனை படமும் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் 2017 மாநகரம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. தொடர் வெற்றிகளை குவித்த லோகேஷ்: படத்தின் கதை ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தில்…

  • எனக்கு இருக்கற பிரச்சனை பத்தி தெரியுமா..? சின்மயி கேள்விக்கு லியோ இயக்குனர் பதில்..!

    ஒரு பாடகியாக அனைவரும் அறிந்த பிரபலமாக இருப்பவர் சின்மயி. வானொலி தொகுப்பாளர், மொழி பெயர்ப்பாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற அடையாளங்களை கொண்டவர். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல்தான், சின்மயிக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் பாடி முன்னிலை பாடகியாக ரசிக்கப்பட்டார். பாடகியாக மட்டுமின்றி பின்னணி குரல் கலைஞராக பல முக்கிய…