Tag: lollu sabha seshu

  • லொள்ளு சபா நடிகர் சேஷூ மறைந்தார்.. வெண்டிலெட்டரை அடுத்த நொடி நடந்த கொடூரம்..!

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷூ அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் சிறு வேடங்களிலும் தோன்றியிருக்கிறார். சமீப காலமாக நடிகர் சந்தானத்தின் படங்களில் தொடர்ந்து அதனுடைய காமெடியின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார். சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில்…