Tag: m

  • வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த செய்த மாப்பிள்ளை – ரகசியம் உடைத்த நடிகர்

    கோலிவுட்டின் மூத்த நடிகரும், மிகப்பெரிய திரைத்துறை குடும்பமும் ஆக இருந்து வருவது சரத்குமார் குடும்பம். சரத்குமாருக்கு இரண்டு மனைவிகள் அதில் மூத்த மனைவி சாயாவுக்கு பிறந்தவர் தான் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதையும் படியுங்கள்: தன்னுடைய 2வது திருமணம் மற்றும் குழந்தை குறித்து பிரியங்கா தேஷ்பாண்டே எமோஷனல் பேச்சு…! அந்த படத்தை தொடர்ந்து தமிழில்…