Tag: M. S. Bhaskar

  • பிக்பாஸ் 8 போட்டியில் இவரா..? இது தேவையில்லாத வேலை.. ரசிகர்கள் அட்வைஸ்..!

    விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது இது வரை ஏழு சீசன்களை கடந்து உள்ளது. இந்த ஏழு சீசங்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியதோடு ஆண்டவர், வேட்டையை ஆரம்பிக்கலாமா என்று சொல்லும் தொனியில் அனைவரும் சொக்கி விடுவார்கள். அந்த அளவு ரசிகர்களை கவர்ந்து ஈர்த்த இந்த நிகழ்ச்சியானது…