Tag: Maalica Ravikumar

  • 3 வருஷமா குழந்தை இல்ல.. கல்யாணத்துக்கு பிறகு தான் புருஷன் பத்தி தெரிஞ்சது.. KS ரவிக்குமார் மகள் பகீர்..!

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழும் கே எஸ் ரவிக்குமார் பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. எனினும் எந்த பதிவில் கே எஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார் அளித்திருக்கும் எக்ஸ்க்ளூசிவான பேட்டி பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம். கே எஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார் யாரும் இது வரை யோசிக்காத வகையில் பெண்களுக்கான லைப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி இருக்கிறார். இதன் நோக்கம் பெண்களுடைய மனதின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது தான்.…