Tag: madhagaja raja

  • ரிலீஸ் ஆகிறது வரலட்சுமி விஷால் நடித்த மத கஜ ராஜா..! அதுவும் எப்போன்னு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அவரது முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி சுந்தர் சி இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்கள்தான். அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான வேறு மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு அதிக வெற்றிகளை காமெடி திரைப்படங்கள்தான் கொடுத்திருக்கின்றன. இதற்கு நடுவே சமீப காலமாக அரண்மனை என்னும் பேய் படத்தையும் இயக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த திரைப்படத்திற்கும் நல்ல…