Tag: MadhuBala

  • பாதியில் விட்டுட்டு போன பிரபுதேவா..!! நெத்தியடி பதில் கொடுத்த மதுபாலா..! பலரும் அறியாத ரகசியம்..!

    இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் டான்ஸ்க்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அந்த அளவு வித்தியாசமான நடனத்தை ஆடி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். திரை உலகில் ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்தவர். பின்னர் நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களாக திகழ்ந்த சிம்ரன், மீனா, மதுபாலா, ரோஜா ஆகியோரோடு ஜோடி போட்டு நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். தற்போது இயக்குனராக மாறி பல படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் இவர் பாலிவுட்…