Tag: madurai muthu comedy

  • முழுசா நம்பி அடி வாங்கிட்டேன்.. மதுரை முத்துவின் இரண்டாம் மனைவி பகீர்..!

    ஸ்டாண்ட் அப் காமெடியனாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் தான் மதுரை முத்து. இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனார். காமெடியனாக தனது சிறப்பான பணியை செய்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கவனத்தையும் ஈத்தவராக பார்க்கப்பட்டு வருகிறார். மதுரை முத்து: குறிப்பாக கலக்கப்போவது யாரு அசத்தப்போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற நிகழ்ச்சிகளில் மதுரை முத்துவின் பெர்பார்மன்ஸ் வேற லெவலில் இருந்தது என்று சொல்லலாம். அவரது காமெடிக்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் அவருக்கு…