Tag: mahalakshmi

  • “அவ்ளோ தான்.. முடிஞ்சிடுச்சு.. நான் இதை எதிர்பார்க்கல.. “VJ மகாலட்சுமி வெளியிட்ட திடீர் வீடியோ..~

    குண்டு முகம் பப்ளிக் தோற்றம் என லட்சணமான முக ஜாடையோடு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகையான மகாலட்சுமி. இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதன்பிறகு சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடித்து வந்தார். சீரியல் நடிகை மகாலக்ஷ்மி: குறிப்பாக இவர் வில்லி ரோலுக்கு பக்காவாக பொருந்துபவர் என்பதால் பல்வேறு சீரியல்களில் வெள்ளியாக நடித்து அசதி இருக்கிறார். இதனிடையே நடிகை மகாலட்சுமி அனில்…