Tag: maharaja

  • எல்லா தமிழ் படத்தையும் பின் தள்ளிய விஜய் சேதுபதி படம்.. அடுத்து பரோட்டா மாஸ்டராக அவதாரம்!.

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருந்து வந்துள்ளன. அதனால்தான் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் சேதுபதி அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. விஜய் சேதுபதி படம் அதற்கு பிறகு அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்…