Tag: Mahima nambiar

  • மலையாள வெடக்கோழி.. லிப்லாக் காட்சியில் கலக்கும் மஹிமா நம்பியார்..

    பார்த்தவுடன் மனசுக்கு பிடிக்கும் சில அழகான நடிகைகளில் மஹிமா நம்பியாரும் ஒருவராக இருக்கிறார். மஹிமா நம்பியார் மலையாள வரவு என்பதால் அந்த தளதளப்பும் மினுமினுப்பும் ரசிகர்களை, மஹிமா நடித்த படங்களை பார்த்தவுடனே வசீகரப்படுத்தியது. மஹிமா நம்பியார் கேரள மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்தவர். ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார். நன்றாக பாடக்கூடியவர். முறைப்படி நடனம் கற்றவர் போன்ற கூடுதல் திறமைகளும் மஹிமா நம்பியாரிடம் காணப்படுகின்றன. தனது 15 வயதில், காரியஸ்தன் என்ற மலையாள படத்தில் நடித்து சினிமாவில், மஹிமா…

  • 12th படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. இதை சொல்ல கூச்சப்படல.. நடிகை மஹிமா நம்பியார்..!

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மஹிமா நம்பியார். இவர் ஒரு பாடகி, முறைப்படி பரதக்கலை பயின்ற சிறந்த நடனக் கலைஞர். மலையாளத்தில் தனது 15வது வயதில், நடிகர் திலீப்பின் சகோதரியாக காரியஸ்தன் என்ற படத்தில், மஹிமா நடித்தார். தொடர்ந்து மாடலிங் துறையிலும் அவர் ஆர்வம் காட்டினார். கடந்த 2012ம் ஆண்டில் வெளிவந்த சாட்டை படத்தில், மஹிமா நம்பியார் நடித்து அறிமுகமானார். இதில் அறிவழகி என்ற பள்ளி மாணவியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை தன் அழகால்,…