Tag: maimuthu

  • இந்த நடிகையை கட்டிப்பிடிக்க சூர்யா கூச்சப்பட்டார்.. ரகசியம் உடைத்த பிரபல இயக்குனர்..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகர் விஜய் அஜித் இருவருக்கும் போட்டியாக இருந்த ஒரு நடிகர்தான் நடிகர் சூர்யா. உன்னை நினைத்து, பூவே உனக்காக போன்ற திரைப்படங்கள் வந்த காலகட்டங்களில் சூர்யா விஜய் அஜித் மூவரும் போட்டி நடிகர்களாகத்தான் இருந்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு சூர்யா வழக்கமான சண்டைக் காட்சிகள் கொண்ட படங்களை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுக்க துவங்கினார். அது அவருக்கு ஒரு விதத்தில் வீழ்ச்சியை பெற்றுக் கொடுத்தது. ஒரு…