Tag: makkal needhi maiam

  • தன் மய்யத்தை நம்பிய அனைவரின் கன்னத்திலும் அறைந்து விட்டார் கமல்ஹாசன் – போட்டு தாக்கும் கஸ்தூரி

    by

    in

    உலக நாயகன் என தமிழ் சினிமாவில் பெரும் புகழ் பெற்று சிறந்து விளங்கி வந்த நடிகர் கமல் ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்தது முதலே அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம் அரசியல் களத்தை சந்தித்தது. இதையும் படியுங்கள்: ஒரு குழந்தைக்கு தாயான பிறகும்.. இப்படியா..? மோசமான பெட் ரூம் சீனில் காஜல் அகர்வால்! அதுமட்டுமின்றி கட்சி தொடங்கிய ஓராண்டிலே…