Tag: malaika sharma

  • இந்த தமிழ் நடிகருடன் டேட்டிங் போகணும்ன்னு ஆசை.. ஓப்பனாக கூறிய மாளவிகா ஷர்மா..!

    அழகிய இளம் நடிகையாக வளர்ந்து வரும் புதிய முகங்களுக்கு தமிழ் சினிமாவும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது . குறிப்பாக மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த மாளவிகா சர்மா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். மாடல் அழகியாக மாளவிகா ஷர்மா: நல்ல அழகான தோற்றத்துடன் வசீகர லுக்குடன் அவர் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாடல் அழகியாக பார்க்கப்பட்டார். இதை எடுத்து அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தெலுங்கில் சினிமாவில் நடித்து நடிகையாக…