Tag: Malar Serial

  • நிவிஷாவை தொடர்ந்து மலர் சீரியலில் இருந்து விலகிய அக்னி.! என்ன காரணம் தெரியுமா..?

    சினிமா திரைப்படங்களைப் போலவே என்று சீரியல்களும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியலான மலர் சீரியல் நிவிஷாவை தொடர்ந்து மற்றொரு நபரான அக்னி வெளியேறி இருக்கிறார். இல்லத்தரசிகள் விரும்பும் சீரியலாக இருக்கும் மலர் சீரியல் அக்னியின் நடிப்பை பார்த்து பலரும் வியந்தார்கள். இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. மேலும் டிஆர்பிக்கு பக்க பலமாக இருக்கக்கூடிய இந்த சீரியல் மற்ற சீரியல்களை விட…