Tag: Malavika Manoj

  • நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. ஜோ பட நடிகை மாளவிகா க்யூட் போட்டோஸ்..!

    பொதுவாகவே தமிழ் திரையுலகுக்கு மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய நடிகைகள் அதிகளவு நடித்து வருகிறார்கள், இது இன்றல்ல சினிமா உலகம் தொடங்கிய காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு நடிக்க வந்த நடிகை மாளவிகா மனோஜின் அழகில் கிறங்கி கிடக்கும் ரசிகர்கள் பட்டாளம் அவரை எப்படியெல்லாம் வர்ணிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஜோ ஹீரோயின்.. பார்க்கப் பார்க்க கொள்ளை அழகு என்று சொல்லக்கூடிய அளவு தனது வசீகர முகத்தால் அனைவரையும்…