Tag: Malavika Monoj

  • “நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – கொள்ளை அழகில் ஜோ பட நடிகை மாளவிகா..!

    நடிகை மாளவிகா மனோஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரகாஷன் பரக்கட்டே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கேரளாவில் பிறந்த இவர் சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் நடுத்தர வருக மலையாளி குடும்பத்தில் வளர்ந்து வந்தார். இவருடைய குடும்பத்தில் இவருடைய பெற்றோர் இவருடைய சகோதரர் விஷ்ணு மனோஜ் மற்றும் ஒரு சகோதரி என மொத்தம் ஐந்து பேர் இருக்கின்றனர். இவருடைய தந்தையின் பெயர் மனோஜ் மற்றும் அவருடைய தாயாரின்…