Tag: malayala actress

  • 20 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? கமல் ரீல் மகள் எஸ்தர் அணில் உச்ச கட்ட கிளாமர்..!

    தமிழ் சினிமா ரசிகர்கள் சிறு குழந்தைகளாக பார்த்த பல பெண்கள் திடீரென்று பெரும் நடிகைகளாக மாறி நிற்கும்பொழுது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அது இருக்கிறது. அப்படியாகதான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்சமயம் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை எஸ்தர் அனில். எஸ்தர் தன்னுடைய 10 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கினார். நல்லவன் என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடித்த அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பின்பு…