Tag: Malvika Sharma

  • நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. மாளவிகா ஷர்மாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

    மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் மாளவிகா ஷர்மாவும் ஒருவர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார். இவர் வக்கீலுக்கு படித்தவர் என்று கூறப்படுகிறது. நெலா டிக்கெட் என்ற தெலுங்கு படத்தில், ரவி தேஜாவுடன் மாளவிகா ஷர்மா அறிமுகமானார். சிவப்பு என்ற படத்தில் தொடர்ந்து நடித்தார். மாளவிகா ஷர்மா தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபியுடன் காதல் என்ற படத்தில் மாளவிகா ஷர்மா நடித்திருந்தார். சமீபத்தில், விஜய் நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப்…