Tag: Mamita Baiju

  • இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா..? இதோ புகைப்படம்..!

    திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். சில படங்களை பார்த்தவுடன், அந்த பிரபல நடிகர் அல்லது நடிகையின் முகச்சாயல் தெரிந்து விடும். சிலரை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த வகையில் தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக இருந்து வரும் ஒரு கதாநாயகியின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது. மலையாள படங்கள் கடந்த சில மாதங்களாக, தமிழ்நாட்டில் மலையாள படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன. குறிப்பாக மஞ்சும்மெல் பாய்ஸ்,…

  • சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

    மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகும் நடிகைகள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே குஷிதான். ஏனெனில் மலையாள நடிகைகள் பலரும், தமிழ் சினிமாவில் ஜெயித்திருக்கின்றனர். அம்பிகா, ராதா, ரேவதி, நதியா துவங்கி மீரா ஜாஸ்மின், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை பலரும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள்தான். மலையாள நடிகைகளின் வசீகர அழகும், உடல் வனப்பமும், பளபளப்பான தேகமும் தமிழ் ரசிகர்களுக்கு சொக்குப் பொடி போட்டது போல, மயக்கி விடுகிறது. அதுமட்டுமின்றி மலையாள சினிமாவில் நடிப்புக்கு…