Tag: mammootty

  • 72 வயசு நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா.. ஆனால்.. அங்க தான் ட்விஸ்ட்டு…

    தென்னிந்திய சினிமாவில் நம் முன்னணி நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் ,தெலுங்கு , இந்தி, மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது கெரியரை துவங்கினார். டாப் நடிகை அந்தஸ்தில் சமந்தா: அதன் பிறகு தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேசவா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார்.…