Tag: mamooty

  • ரஜினி விஜய்யால கூட இதெல்லாம் பண்ண முடியாது.. மம்முட்டிக்கிட்ட கத்துக்கணும்!. வியந்துப்போன இயக்குனர்!..

    தமிழ் சினிமாவில் நடிகர்களின் உயரம் என்பது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து கணிக்கப்படுகிறது. எந்த நடிகர் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறாரோ அவர்தான் தமிழில் பெரிய நடிகராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனாலேயே நடிகர்கள் அவர்களது சம்பளத்தை வெகுவாக அதிகரித்து கொள்கின்றனர். முக்கியமாக அவர்களை விட சின்ன நடிகர்கள் சம்பளத்தை அதிகரிக்கும் பொழுது இவர்களால் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள முடிவதில்லை. உதாரணத்திற்கு சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகரித்ததன் காரணமாக விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற நடிகர்களும்…