Tag: mandira bedi

  • கணவர் இறந்த சில மாதத்தில் ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் மன்மதன் பட நடிகை செய்யும் அட்டூழியம்..!

    ஹிந்தி சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் ஒரு சில நடிகைகளில் மந்த்ரா பேடி முக்கியமானவர். இவர் தமிழிலும் மன்மதன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 1995 முதல் பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் நடிகையாக மந்த்ரா பேடி இருந்து வருகிறார். பாலிவுட்டிலும் மிக அதிகமாக இவர் திரைப்படங்கள் நடிக்கவில்லை. மொத்தமே ஒரு 20 திரைப்படங்களுக்குள்தான் இவரது திரைப்படங்கள் இருக்கும். பாலிவுட்டில் வரவேற்பு: ஆனால் நிறைய டிவி தொடரில் இவர் நடித்துள்ளார். சின்னத்திரையில் 1994 முதல் இப்போது வரையிலுமே நிறைய தொடர்களில்…