Tag: Manju Wariyar

  • விவாகரத்து.. சக்காளத்தியான தோழி.. முதுகில் குத்திய மகள்.. பறிபோன வாழ்க்கை .. மஞ்சு வாரியர் மறுபக்கம்..

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சுவாரியார். மம்முட்டி, மோகன்லால் நடித்த முக்கிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மஞ்சு வாரியார். மஞ்சு வாரியார் சுமார் 15 ஆண்டுகள் வரை மலையாள சினிமாவை விட்டு காணாமல் போன மஞ்சுவாரியார், மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ரீ என்ட்ரி கொடுத்தது முதல் மிக நல்ல படங்களில், சிறந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இப்போது தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது…