Tag: Manorama to Amala paul

  • மனோரமா to அமலாபால் பேராசையால் படம் எடுத்து போண்டியான நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..!

    விரலுக்கு ஏற்ற வீக்கம், ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்ற பழமொழிகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எனினும் ஆசை யாரை விட்டுச் செல்லும். அதிகளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால் மனோரமா ஆச்சி முதல் அமலா பால் வரை திரைப்படங்களை தயாரித்து போண்டியான விஷயத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நடிகை அமலாபால் கடாவர் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். மேலும் இந்த படத்தில் இவர் தடயவியல் நிபுணராக நடித்தார். இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்…