Tag: manoramma husband

  • கை விட்ட தந்தை.. துரோகம்.. ஏமாற்றம்.. மனோரமாவை கழட்டி விட்ட கணவர்.. யார் தெரியுமா..?

    ஐந்து தலைமுறை நடிப்பு, மிகச் சிறந்த காமெடி நடிகை என 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து காலத்தால் அழியாத காமெடி நடிகையாக பார்க்கப்படுவர் தான் ஆச்சி மனோரமா. மிகச் சிறந்த திறமை வாய்ந்த காமெடி நடிகையாக தமிழ் சினிமாவின் பொக்கிஷமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் ஆட்சி மனோரமா. மன்னார்குடியில் பிறந்தவரான இவர் ஆரம்பத்தில் நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் பெண் பிள்ளையாக பிறந்து விட்டதால் அவரது தாய் மற்றும் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறினார்.…