Tag: Mansoor Ali Khan

  • அட தொயரத்த.. திரிஷா.. கூவத்தூர் சர்ச்சை.. மன்சூர் அலிகான் கொடுத்த Thug Life கமெண்ட்..

    தென்னிந்திய திரை உலகை மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் களம் இறங்கி இருக்கும் நடிகை திரிஷா தனது இரண்டாவது இன்னிங்ஸை பக்காவாக செய்து முன்னணி நடிகைகளில் ஒருவராக லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்கக்கூடிய வகையில் பட எண்ணிக்கையை தன் கையில் வைத்திருக்கிறார். ஏற்கனவே மன்சூர் அலிகான் திரிஷா விவகாரம் இணையதளம் முழுவதும் கழுவி ஊற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்திருக்கும் விதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை…