Tag: mansoor alikhan

  • அடுத்தவன் பொண்டாட்டி தான் ரஜினிக்கு செட் ஆகும்.. தப்பா நெனச்சிக்காதிங்க.. பிரபல நடிகர் பேச்சு..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது 73 ஆகியும் இன்னும் நட்சத்திர அந்தஸ்திலே இருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் இந்த வயதிலும் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டமே வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இவர் இத்தனை வயதாகியும் திரைப்படங்களில் அதிரடியான ஆக்சன் காட்சிகளில் நடிப்பதை பார்த்த அவரது தீவிரமான ரசிகர்கள் தலைவரை தாண்டி ஒருத்தர் அவர் இடத்தில்…