Tag: Maria Juliana

  • ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில்.. அது பளிச்சென தெரிய பிக்பாஸ் ஜூலி..! ஹீரோயினை மிஞ்சும் கவர்ச்சி..!

    செவிலியராக தனது பணியை செய்து வந்த ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீரமுழக்கமிட்டு போராட்டம் செய்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவர் கத்தி கரகோஷமிட்டு போராட்டம் செய்தது பார்த்த மக்கள் இவர் வீர தமிழச்சி என பலரும் அவரைப் புகழ் பாராட்டி அவரது பெருமைகளை பேச துவங்கினர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலி: ஓவர் நைட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விட்டார். பெரும் புகழால் உச்சத்திற்கே சென்ற ஜூலிக்கு…