Tag: Maria Julliana

  • சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பிக்பாஸ் ஜூலியை பார்த்து காலியான ரசிகர்கள்..!

    கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா பீச்சில் நடைபெற்ற ஜல்லி கட்டு போராட்டத்தில் வீரமுழக்கமிட்டு பிரபலம் ஆனவர் மரியா ஜூலியனா. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது நண்பர்களுடன் கலந்துக்கொண்டு, அதில் வீரமுழக்கமிட்டு கரகோஷமிட்டதால் அங்கு மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களிடையே பரீட்சியமானார். வீர மங்கை ஜூலி: வீர மங்கையாக பெயர் எடுத்த ஜூலி சினிமாவை சார்ந்த பெண்ணாக இல்லை என்றாலும் ஹீரோயின்…