Tag: Marimuthu

  • படத்துல வர காசு எல்லாம் சும்மா.. அந்த தொழிலில் கொள்ளை காசு அள்ளும் நடிகைகள்..!

    திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நபர்களுக்கு எப்படி பிரபலம் இருக்கிறதோ அது போல சின்னத்திரையில் நடிக்கின்றவர்களும் மக்கள் மத்தியில் தற்போதும் பிரபலமான நபர்களாக மாறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கூடியவர்கள் பெறக் கூடிய சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக சீரியல்களில் பெற்று வரக்கூடிய பிரபலமான ஐந்து நபர்களை பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். படத்துல வர காசு எல்லாம் சும்மா.. இன்று பெண்களை அதிகளவு கட்டி போட்டு இருக்கும் பிரம்மாஸ்திரமாக…

  • மாரிமுத்து இறந்தது இயற்கை அல்ல.. இதனால் தான் இறந்தார்.. குண்டை தூக்கி போட்ட ட்ரெண்டிங் சாமியார்..!

    தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மக்கள் மனம் கவர்ந்தவர் மாரிமுத்து. சில படங்களில் வில்லனாக, சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் மாரிமுத்து. மாரிமுத்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது வட்டார மொழி பேச்சும், இயல்பான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. மாரிமுத்து இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் மாரிமுத்து. அப்போது மற்றொரு உதவி இயக்குநராக இருந்தவர் எஸ்ஜே சூர்யா. அதனால் மாரிமுத்துவும் எஸ்ஜே சூர்யாவும் நெருங்கிய நண்பர்களாக ஒரு காலகட்டத்தில் இருந்துள்ளனர். கண்ணும், கண்ணும்…