Tag: mariyaan

  • மரியான் தீரன் ரெண்டையும் கலந்து ஒரு படம்..! வெளியான தேவாரா ட்ரெய்லர்..

    ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது முதலே நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்க்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் அதிகரித்து வருகிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார். ராம்சரணை விடவும் அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். இந்த நிலையில் அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் பெரிய படங்களாக கமிட்டாகி வருகிறார். முக்கியமாக கே.ஜி.எப் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து இவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க…