Tag: Marriage
-
“தாலியை கழட்டி வச்சிட்டு.. இன்னொருத்தன் கூட..” – திருமணம் குறித்து நடிகை அம்மு ராமச்சந்திரன் விளாசல்..!
இன்று திரை உலகில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் வாய் புளிப்போ, மாங்காய் புளிப்போ என்று சொல்லக் கூடிய வகையில் காலையில் திருமணம் செய்து கொண்டு மாலையில் விவாகரத்து என்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அதற்கு மாற்றாக ஒரு கருத்தினை முன் வைத்து நடிகை அம்மு ராமச்சந்திரன் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இவர் திருமணம் பற்றி பேசுகையில் என்ன சொல்லி இருக்கிறார் என்பது பற்றிய விஷயங்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை…