Tag: Master Mahendran

  • வாய் விட்டதால் தவறிய சினிமா வாய்ப்பு..! மாஸ்டர் மகேந்திரன் குறித்து பிரபல நடிகர்..!

    குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் பல்வேறு தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்த இருக்கக்கூடிய மாஸ்டர் மகேந்திரன் வளர்ந்த பிறகு ஹீரோயினியாக நடிக்க முயற்சி செய்தார். அந்த வகையில் இவர் 2013-இல் விழா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். எனினும் இந்த திரைப்படமானது அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுத்…

  • “நீயெல்லாம் அவர் இடுப்பு உயரம் இருக்கும்போதே..” – மாஸ்டர் மகேந்திரனை விளாசும் ரசிகர்கள்..!

    கடந்த 1994ம் ஆண்டில் வெளிவந்த நாட்டாமை படத்தில், தாத்தா நான் பார்த்தேன் என்று மழலை குரலில் பேசியவர் மாஸ்டர் மகேந்திரன். பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் நாட்டாமை விஜயகுமாரிடம் பேசும் சிறுவனாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அதன்பிறகு தாய்க்குலமே தாய்க்குலமே, மகாபிரபு, வாய்மையே வெல்லும், கும்பகோணம் கோபாலு, மின்சார கண்ணா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என பல படங்களில் சிறுவனாக நடித்திருப்பார். இப்படி நடித்த வகையில் இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த குழந்தை நடிகருக்கான…