Tag: Maternal Uncle

  • தமிழ் சினிமாவில் நடித்த நடிகர்களின் நிஜ தாய்மாமன்கள்.. யார் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?

    தாயைப் போலவே தாய்மாமன் உறவும் முக்கியமான ஒன்று என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனவே தான் அவரை தாய் மாமன், தாய்க்கு அடுத்த இடத்தை கொடுத்து உறவு முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய வகையில் நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களின் உண்மையான நிஜ தாய் மாமன்களும் சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நடிகர்களின் நிஜ தாய் மாமன்கள் யார்? யார்? என்பது பற்றி…