Tag: Maya

  • 5 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை.. பிக்பாஸ் மாயாவின் கருப்பு பக்கங்கள்..! உடைத்த சினிமா பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தால் கூட சிலருக்கு  அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்காது. ஆனால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் அதைவிட அதிகமான அளவில் பிரபலமாகிவிடுவார்கள். அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலரும் அதில் வெற்றியடைகிறார்களோ இல்லையோ மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து விடுவார்கள். இதற்காகவே சிலர் அதிக ஆக்டிவாக பல வேலைகளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்து வருவதுண்டு.…

  • என்னம்மா இது.. கீழ ஒண்ணுமே போடல.. கண் கூசும் கவர்ச்சி மாயா ஆண்ட்டி.. ஜொள்ளு விடும் இளசுகள்..

    மாடல் அழகியாக இருந்து இணையத்தை கலக்கி வருபவர் மாயா. பார்ப்பதற்கு மிகவும் செக்ஸியான தோற்றத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது உடலை அப்படியே கச்சிதமாக காட்டி போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஹாட் குயிலாக இன்ஸ்ட்டாவை கலக்கி வருபவர் மாயா. இதையும் படியுங்கள்:  “விரலை வைத்து அதை பண்ண..” சொல்லி கொடுத்ததே இந்த நடிகை தான்.. ஷகீலா கண்றாவி பேச்சு.. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பாலோயர்கள் கிட்டத்தட்ட பிரபல ஹீரோயின் ரேஞ்சுக்கு இவருக்கு…