Tag: maya preethi

  • டேபிளுக்கு அடியில் கேமரா.. அந்த உறுப்பை போகஸ் செய்து சூடேற்றும் மான் கராத்தே பட நடிகை..!

    மாடலிங் துறையில் இருந்து நடிகையாகும் பெண்களை அதிகமாக பார்த்திருக்கலாம். ஆனால் மருத்துவ துறையில் இருந்து நடிகையாகும் பெண்களும் தமிழ் சினிமாவில் உண்டு. பொதுவாக மருத்துவ படிப்பு என்பது ஒரு பெருமையான படிப்பாக பார்க்கப்படுகிறது. மருத்துவத்தில் படிக்கும் ஒவ்வொரு நபரும் அதில் பெரும் இடத்தை பிடிப்பதை பார்க்க முடியும். ஆனால் சிலர் மருத்துவம் படித்துவிட்டு கூட சினிமாவில் ஆர்வம் காட்டி சினிமாவிற்கு வந்து விடுகின்றனர் அப்படி சினிமாவிற்கு வந்தவர்தான் நடிகை மாயா ப்ரீத்தி. மாயா ப்ரீத்தி எனப்படும் இவரது…