Tag: me too issue

  • இதுக்கு அப்புறம் நடிகைகளுக்கு அது அதிகமாகிடுச்சு.. ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் பல துறைகளில் கால் பதித்து பிரபலமாகி வரும் சில பிரபலங்களில் முக்கியமானவர் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெர்மியா. தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதன் பிறகு தொடர்ந்து நடிகையாகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற ஒரு பாடல் வரும். அந்த பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். பாடகியாக அறிமுகம்: அந்த பாடலில் வரும் பெண் குரலில்…