Tag: Meena home tour
-
ஆத்தாடி.. மீனாவின் பிரம்மாண்ட கேரளா ஸ்டைல் பங்களாவை பார்த்து எச்சில் விழுங்கும் நெட்டிசன்ஸ்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை கனவு கன்னியாக வலம் வரும் கண்ணழகி மீனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து வளர்ந்த பிறகு பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து பல மாசான வெற்றி படங்களை தந்த முன்னணி ஹீரோயினியாக விளங்குகிறார். நடிகை மீனா.. எவர்கிரீன்…