Tag: meenakshi chaudhary photos

  • இதுக்கு மேல காட்டுனா உடம்பு பாடி தாங்காது செல்லம்.. GOAT ஹீரோயினை பார்த்து காலியான ரசிகர்கள்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்கிற இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி இளம் நடிகையாக நடிக்கிறார் . விஜய்யின் GOAT திரைப்படம்: இவர்களுடன் பிரசாந்த் , பிரபுதேவா , லைலா, வைபவ் , மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் . மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்று…