Tag: Meenakshi Ponnunga

  • Zee Tamil மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகைகள் சண்டை..! உண்மை காரணம்..! காரி துப்பும் ரசிகர்கள்.!

    சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டுக்காக கடுமையான போட்டியினை ஏற்படுத்தி மற்ற சேனல்களுக்கு சவால் விடக் கூடிய வகையில் நல்ல கதையம்சம் உள்ள சீரியல்களை இல்லத்தரசிகள் விரும்பக்கூடிய வகையில் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த சேனலாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடர் 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்ரீரஞ்சனி, சௌந்தர்யா ரெட்டி மற்றும் ஆர்யன் முக்கிய வேடங்களில்…