Tag: Meenakshii Chaudhary

  • டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இதுதான் பாருங்க.. விஜய் மகள் வெளியிட்ட Exclusive புகைப்படங்கள்.!

    கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி அதிகமான வரவேற்பு பெற்ற திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. அதில் ஒரு விஜய் வில்லனாகவும் மற்றொரு விஜய் கதாநாயகனாகவும் இருப்பதாக கதை இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சமயத்தில் இது ஜெமினி மேன் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று பேசப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகு இதற்கும் கோட் திரைப்படத்திற்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும் கூட கதையை பொருத்தவரையில் அந்த திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட…