Tag: Meera Krishna

  • தன்னை விட வயசு குறைந்த ஹீரோ.. ஆனால்.. மீரா கிருஷ்ணா செஞ்ச வேலையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

    நடிகை மீரா கிருஷ்ணா தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அம்மா வேடங்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் பல துணை வேடங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். இதையும் படிங்க: ப்பா.. சும்மா அள்ளுது.. வெளியானது வெறித்தனமான புஷ்பா 2 டீசர்..! திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள்..! இவர் சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டு இவர் நடித்த மலையாள படங்களுக்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவளித்தார்கள். நடிகை…