Tag: Meesai Rajendran

  • சினிமாவில் Per Hour-க்கு சம்பளம் வாங்கிய ஒரே தமிழ் நடிகர் இவர் தான்.! ரகசியம் உடைத்த மீசை ராஜேந்திரன்..!

    தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு நடிகரை இனி பார்க்க முடியாது என்று சொல்லக் கூடிய வகையில் பலவித சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் உலக சினிமா வரலாற்றிலேயே தனக்கான சம்பளத்தை நடிக்கக்கூடிய Per Hour-க்கு நேரங்களுக்காக பெற்றவர். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வியாபித்திருக்கும் திரை துறையில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கென்று நாள் கணக்கிலோ, மாத கணக்கிலோ அல்லது பொதுவாக ஒரு தொகையை அந்த படத்திற்காக பெறுவதை தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தான் நடிக்கும் படங்களுக்கு…