Tag: Megha Akash engagement

  • மறுவார்த்தை பேசாதே…. மேகா ஆகாஷிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – குவியும் வாழ்த்துக்கள்!

    மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு… இந்த பாடல் வரிகளை கேட்ட உடனே நம் எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடுவார் நடிகை மேகா ஆகாஷ். சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆன மேகா ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை மேகா ஆகாஷ்: முதன்முதலில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த லை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில்…