Tag: minnale Actor madhavan

  • மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது மாதவன் இல்லை.. இவரு தான்..

    தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி ஏகப்பட்ட பெண் ரசிகைகளை தன்வசப்படுத்தியவர் நடிகர் மாதவன். இவரது நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மின்னலே. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இதையும் படியுங்கள்: ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..! மின்னலே திரைப்படம்: இந்த படத்தில் மாதவனுடன் அப்பாஸ் ரீமாசென் விவேக் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். மின்னே படத்தின் மூலம் தான் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக…